Map Graph

ஊரிசு கல்லூரி

ஊரிசு கல்லூரி இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள வேலூர் மாவட்டத்தில், வேலூர் நகரத்தில் உள்ளது. ஆற்காடு மிசன் உயர்நிலைப் பள்ளியானது சென்னை பல்கலைக்கழகத்துடன் ஒருங்கிணைக்கப்பட்டபோது, 1898 ஆம் ஆண்டில் ஆற்காடு மிசன் கல்லூரியாக இக்கல்லூரி நிறுவப்பட்டது. அமெரிக்காவின் மறுசீரமைப்பு திருச்சபையைச் சேர்ந்த கல்லூரியின் புரவலர்களான ரால்ப் மற்றும் எலிசபெத் ஊரிசு தம்பதியரின் நினைவாக கல்லூரிக்கு ஊரிசு கல்லூரி எனப் பெயரிடப்பட்டது. 1902, 1911-ஆம் ஆண்டுகளில் ரால்ப் ஊரிசு தம்பதியினரால் அளிக்கப்பட்ட பண உதவியினால் பல கட்டிடங்கள் கட்டப்பட்டன.

Read article
படிமம்:Voorhees_College_2006_stamp_of_India.jpg